இருட்டு அறையில் முரட்டு குத்தை விட மீண்டும் சர்ச்சைக்குரிய டைட்டில் வைத்த இரண்டாம் குத்து இயக்குனர் !

22 November 2020, 2:03 pm
Quick Share

இயக்கிய 4 படங்களில் 3 படங்கள் அடல்ட் காமெடி படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இவர் இயக்கிய இரண்டாம் குத்து என்ற ஆபாச திரைப்படத்தை பாரதிராஜா முதல் நீதிமன்றமே இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரின் அடுத்த பட டைட்டில் என்ன என்றால் ‘Mr.வெர்ஜின்’ என்ற டைட்டிலை வைத்துள்ளார். முன்பு இயக்கிய படங்கள் போலவே இந்த படத்திலும் ஆபாசம் சற்று தூக்கலாக வைத்து அதில் தானே ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருட்டு அறையில் முரட்டு குத்து விட இந்த டைட்டில் ரொம்ப மோசமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Views: - 33

0

0

2 thoughts on “இருட்டு அறையில் முரட்டு குத்தை விட மீண்டும் சர்ச்சைக்குரிய டைட்டில் வைத்த இரண்டாம் குத்து இயக்குனர் !

Comments are closed.