கடலில் ஆர்ப்பரிக்கும் நான் சிரித்தால் ஹீரோயின்!!

26 March 2020, 1:27 pm
Quick Share

தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் இந்த ஐஸ்வர்யா மேனன். இவரது பூர்வீகம் கேரளா என்றாலும் இவர் வளர்ந்தது எல்லாம் ஈரோடு மாவட்டத்தில் தான்.

தமிழில் தங்கு தடையினடி பேசும் இந்த இளமானுக்கு 24வயதே ஆகிறது. முதன்முதலில் கன்னடா திரையின் மூலமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர். தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மலையாளத்திலும் நடித்திருக்கும் இவர் இறுதியாக 2020 இல் வெளியான நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் ஹிப் ஆப் ஆதியுடன் நடித்திருந்தார். 2011 முதல் தமிழ் திரையுலகில் இருந்தாலும் இன்னும் வெற்றி நாயகி என்று குறிப்பிடும் அளவுக்கு ஒரு திரைப்படம் வெளியாக வில்லை.

தற்போது இவர் கடலில் விளையாடுவது போல் எடுத்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில் சில உங்களின் பார்வைக்காக.