“பூ போட்ட பால்கோவா” – ஐஸ்வர்யா மேனனின் புகைப்படத்தை கொஞ்சி தள்ளும் ரசிகர்கள்

24 February 2021, 10:28 pm
Quick Share

இன்ஸ்டாகிராம், நடிகைகளின் மாடலிங் புகைப்படங்களை பதிவேற்றம் தளமாக மாற்றியதில் ஐஸ்வர்யா மேனனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. மிர்ச்சி சிவாவுடன் தமிழ் படம் 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன்.

படத்தில் செம்மையாக ஒரு குத்தாட்டம் போட்டவர் அதன்பின் ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து நான் சிரித்தால் படத்தில் நடித்தார். படம் அவ்வளவாக ஓடவில்லை என்றாலும் இதிலும் ஒரு குத்தாட்ட பாடலுக்கு இறங்கி குத்தியுள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வரும் ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டால் கவர்ச்சி படங்களை விட்டு இளசுகளை வெறியேற்றி வருகிறார்.

படங்களுக்காக மார்க்கெட் இல்லாவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் டாப்பில் உட்கார்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். இவரது போஸ் முக்காவாசி முன்னழகையும் பின்னழகையும் எடுப்பாக தூக்கி காட்டுவதுபோல் இருக்கும் அதற்காகவே இவரை பலர் பின் தொடர்கின்றனர் தற்போது உள்ள புகைப்படத்தில் பூப்போட்ட ஆடையுடன் கெத்தாக உட்கார்ந்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் “பூ போட்ட பால்கோவா” என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 360

1

0