“விஜய் சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் உறவு இருந்தது உண்மைதான்” பரபரப்பை கிளப்பிய நடிகர் !

1 December 2020, 9:31 am
Quick Share

என்னதான் முன்னாடி பல படங்களில் நடித்திருந்தாலும், காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். தொடர்ந்து சில படங்களில் அதே நடிகர் அதே நடிகை நடித்தால் அவர்கள் இருவருக்கும் காதல், தொடர்பு என செய்திகள் வருவது சகஜம்.

அந்தவகையில் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நெருங்கி பழகி வந்ததாகவும், அது விஜய் சேதுபதி குடும்பத்தில் சிறு பிரச்சனையை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இப்போ வைரல்.

Views: - 0

0

0