இரவு பார்டியில் தலைக்கேறிய போதை… வாரிசு நடிகர், நடிகைகள் தள்ளாடிய காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2024, 1:30 pm

ஏதாவது பண்டிகை வந்தாலே சினிமா பிரபலங்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்.

இதையும் படியுங்க: மீண்டும் சொதப்பிய ரோஹித்,கோலி…படு தோல்வியில் இந்திய அணி..WTC FINALS கேள்வி குறி..!

அதுவும் பாலிவுட்டில் சொல்லவே வேண்டாம். எதற்கெடுத்தாலும் பார்ட்டி வைத்து கொண்டாடிவிடுவர். அப்படித்தான் கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடத்தை வரவேற்று கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.

Janhvi KAppor Drunken

இரவு நேர பார்ட்டியில், போதையில் தள்ளாடிய நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூரின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவருடன் அனன்யா பாண்டே, அர்ஜுன் கபூகர், சாரா அலிகான் உள்ளிட்டோர் என்ன செய்வதென்று தெரியாமல் தள்ளாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!