ஆடை கட்டுன காஷ்மீர் ஆப்பிள்.. ஃப்ரஷ்ஷாக கவர்ச்சி இடங்களை காட்டும் ஜான்வி கபூர்

Author: Udhayakumar Raman
4 December 2021, 7:07 pm
Quick Share

இந்தியாவையே தனது அழகால் மயக்கிய நடிகைகள் ஒரு சிலர் தான் உள்ளனர். அதில் எப்போதும் நடிகை ஸ்ரீதேவிக்கு தனியிடம் உண்டு. பாலிவுட்டில் ஸ்ரீதேவி செட்டில் ஆனாலும் அந்த மயில மறக்க முடியாமல் பல தென்னிந்திய ரசிகர்கள் உண்டு.

அவர் மறைந்த பின், அவரது மகள்கள் சினிமாவில் நுழைவார்கள் என எதிர்பார்த்திருந்த போது, ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.

ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக உள்ள ஜான்வி, தற்போது ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் மயக்கும் அழகுகளை காட்டி இளசுகளை சூடேற்றி விடுகிறார். இவரை பார்த்த நெட்டிசன்கள் ஆடை கட்டுன காஷ்மீர் ஆப்பிள் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 246

8

0