அட்டை படத்திற்காக ஜான்வி கபூர் செய்த அந்த செயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Rajesh
23 April 2022, 2:10 pm

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜான்வி கபூர். கதாநாயகிகளின் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பல வகையான போஸ்களில் போட்டோ ஷூட் நடத்தி அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்

அந்த வகையில் இவர் வெளியிடும் புகை படத்தை ரசிப்பதற்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டங்கள் திரண்டு விட்டது. இந்த நிலையில் தற்போது அட்டை படத்திற்காக படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • samantha shared the experience while switched off her mobile in 3 days செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?