“வலிமை Update கூட பொறுமையா வரட்டும், ஆனா உங்க Photo மட்டும் Daily போடுங்க” – போனி கபூர் மகளின் படத்தை வைச்ச கண் வாங்காமல் ரசிக்கும் நெட்டிசன்கள்

13 April 2021, 10:11 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கமான ஒன்று. இந்நிலையில் தனது முதுகு தேசம் முழுவதுமாய் தெரிய முரட்டுத்தனமாக ஒரு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த ரசிகர்கள், வலிமை Update கூட பொறுமையா வரட்டும், ஆனா உங்க Photo மட்டும் Daily போடுங்க.. என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Views: - 167

6

4