“பெண்ணின் உடம்பில் மிகவும் பிடித்த 3 பாகங்கள்” – ஜூலி வெளியிட்ட வீடியோ ! கடுப்பில் ரசிகர்கள் !

25 February 2021, 12:30 pm
Quick Share

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி,
சமூக வலைத்தளத்தில் ஜூலி விதவிதமான போட்டோக்களை பதிவு செய்தும் வருவார். இந்நிலையில், தற்போது பெண்ணின் உடம்பில் மிகவும் பிடித்த மூன்று பாகங்கள் என்று டபுள் மீனிங்கில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்படி பேசியது ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்பியுள்ளது.

Views: - 9

1

2