“இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது, கீழ விழ போகுது புடிங்க” படு கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஜூலி !

7 August 2020, 12:49 pm
Quick Share

மூன்றரை வருடங்களுக்கு முன்னா், நம்ம தமிழ்நாட்டுல நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் தான் இன்னிக்கு நாம திட்டி கொண்டிருக்கும் ஜூலி. இவர் அறிமுகமான சமயத்தில், தமிழ் பெண், வீர தமிழச்சி என்றெல்லாம் தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து வந்தார்கள்.

அதன் பிறகு, அதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சும்மா விடுவார்களா இவரை…காயத்ரி ரகுராம், ஆர்த்தி, ஓவியா என எல்லோரும் இவரை வெச்சு செய்தனர். அதில் பங்கேற்ற மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், நம்ம ஜூலிக்கு அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது, அதன் பிறகு அது ரிலீஸ் குறித்து இன்னும் அறிவிக்க படவில்லை. சரி, காயத்ரி ரகுராம் புண்ணியத்தில், ஒரு பிரபல தொலைக்காட்சியில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

இப்போது அந்த தொலைக்காட்சியின் நிலைமை படு மோசமாக, உடனே ஹீரோயின் ஆசை வந்து தற்போது, சரக்கு அடிப்பது போல போட்டோ ஷூட் நடத்தி அதை பெருமையாக வெளியிட்டுl வருகிறார் ஜூலி.

இது பத்தாதென்று தற்போது சேரில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது.. கீழ விழுந்துட போகுது புடிங்க” என்றும் கலாய்க்கிறார்கள்.

Views: - 11

0

0