அந்த விஷயத்துல அஜித், சூர்யா, மாதவன் Genuine : மத்தவங்க எல்லாம் சரிப்பட்டு வரமாட்டாங்க.. ஜோதிகா ஓபன் டாக்..!

Author: Vignesh
9 December 2022, 2:30 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ஒருசில நடிகைகள் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து விடுவார்கள். அப்படி கதைக்காக தேவைப்பட்டால், நடிகர்கள் மேல் இருக்கும் மரியாதையால் அப்படி நெருக்கமாக நடிக்கவும் ஒப்புக்கொண்டு நடிப்பார்கள்.

அந்தவகையில் சமீபத்தில் நடிகர் ஷாம் பேட்டியொன்றில் நடிகர் விஜய் ஜோதிகா, சிம்ரன் போன்ற நடிகைகளை குதிரை என விமர்சித்ததாக கூறியிருந்தார்.

vijay - updatenews360

இந்த விமர்சனம் இணையத்தில் வைரலாகி பரவி விஜய்யினை கடுமையாக விமர்சித்து நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

தற்போது நடிகர்களுடன் நடிப்பது மற்றும் யாருடன் comfortable-ஆக இருக்கிறது என்று நடிகை ஜோதிகா கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. எல்லா ஹீரோஸ்களுடன் வேலை செய்ய comfortable இருக்காது என்றும், அதிலும் அதிகப்படியான ஹீரோக்களுடன் அப்படியான தோன்றுதல் இருக்காது.

Jyothika-updatenews360 3

ஆனால் தன்னுடைய கேரியரில் அஜித், சூர்யா, மாதவன் போன்ற நடிகர்களுடன் தான் comfortable-ஆக இருந்திருக்கிறேன் என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

Views: - 447

20

11