ஆப்பிரிக்க காட்டு கவர்ச்சி புலி… காவ்யா அறிவுமணியின் புகைப்படத்தை பார்த்து புகழும் ரசிகர்கள்

Author: Udhayakumar Raman
7 December 2021, 5:39 pm
Quick Share

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் மலராக நடிக்கும் காவ்யாவிறெகு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சிறுத்தை தோல் ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ஆப்பிரிக்க காட்டு கவர்ச்சி புலி என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Views: - 235

1

0