கல்யாணத்துக்கு பிறகு Glamour-அ கூட்டிய காஜல் அகர்வாலின் Latest Photos !

8 November 2020, 10:23 am
Quick Share

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், திருமணம் செய்த இவர் புடவையில் Structure தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் காஜல் அகர்வால். இவரிடம் மனதை கொடுத்த ரசிகர்கள், “என்ன Marriageக்கு அப்புறம் Glamourலாம் தூக்கலா இருக்கு” என்று Comment அடிக்கிறார்கள்.

Views: - 18

0

0

1 thought on “கல்யாணத்துக்கு பிறகு Glamour-அ கூட்டிய காஜல் அகர்வாலின் Latest Photos !

Comments are closed.