கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் மோசமாக கவர்ச்சி காட்டும் காஜல் !

8 February 2021, 11:19 pm
Quick Share

நயன்தாரா, சமந்தாவிற்கு அடுத்து டாப்பில் இருப்பவர் காஜல் அகர்வால். பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு,

சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார். தற்போது காஜலுக்கு லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்ததும் சென்று கலந்துகொண்டார். இந்தநிலையில் வெள்ளை ட்ரான்ஸ்பரண்ட் சட்டையில் உடலை வளைத்து நெளித்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சுண்டியிழுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தன்வசப்படுத்தி உள்ளார்.

Views: - 0

0

0