ஏழுமலை பட நடிகை கஜாலாவின் லேட்டஸ்ட் கில்மா ஸ்டில்ஸ் ! பசங்க செம்ம Tempt ஆகிட்டாங்க !

26 January 2021, 8:41 am
Quick Share

கடந்த 2002-ம் ஆண்டு ‘ஏழுமலை’ படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை “கஜாலா”. அதற்கடுத்து ‘யுனிவர்சிட்டி’, ‘ஜோர்’, ‘ராம்’, ‘மதராசி’, ‘நீ வேணும்டா செல்லம்’, ‘எம்டன் மகன்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களில் நடித்தவர்.

திடீரென்று காணாமல் போன கஜாலா படிக்கப் போய் இருப்பதாக தகவல் வந்தது. தற்போது நீண்ட கேப் ஆனதால் விட்டுப்போன FAME -ஐ மீண்டும் பெற திரைத்துறைக்கு வர முடிவெடுத்துள்ளார். அதற்கான யுக்த்தியாக போட்டோஷூட் என்பதை நன்கு அறிந்து கொண்டு அதை கையாண்டுள்ளார். பிகினி, ஸ்லீவ்லெஸ், மாடர்ன் டிரஸ் என மாறி மாறி பல உடைகளில் போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நம்ம ரசிகர்கள் Tempt ஆகி விட்டார்கள்.

Views: - 1

0

0