“நாளுக்கு நாள் வயசு ஏற ஏற, ட்ரெஸ் குறையுதே” – மொத்த அழகையும் ரசிகனுக்கு விருந்தளித்த கஜோல் !

2 February 2021, 10:00 am
Quick Share

மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 3 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெளறிக்கிட்டு.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய முழு முன்னழகும் பளீச்சென தெரியும் படியான உடையில் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள், “நாளுக்கு நாள் வயசு ஏற ஏற, ட்ரெஸ் குறையுதே..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 1

0

0