பஞ்ச் இல் தெறிக்க விட்ட கமல்; ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் – இப்படியெல்லாமா பேசிருக்காரு

Author: Sudha
6 July 2024, 7:09 pm

கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்2 வருகிற 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.நடிகர் கமல் திரைப்படங்களில் பேசியுள்ள அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்குகள் சில ரசிகர்களுக்காக…

வேட்டையாடு விளையாடு


பொம்பளைங்கள அடிக்ககூடாதுனு சின்ன வயசுல சொல்லிக்கொடுத்தது இல்ல? உங்க அம்மா!

என் கண்ணு வேனும்னு கேட்டியா?

உன்னைப்போல் ஒருவன்

ஐ ஆம் ஸ்டுபிட் காமன் மேன் ஆப் திஸ் ரிபப்ளிக்.

மறதி ஒரு தேசிய வியாதி

உத்தம வில்லன்

சாகா வரம் போல் சோகம் உண்டோ தீரா கதையாய் கேட்போர் உண்டோ?

விருமாண்டி

மன்னிக்க தெரிஞ்சவன் தான் மனுஷன், ஆனா மன்னிப்பு கேக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.


அன்பே சிவம்

முன்ன பின்ன தெரியாத ஒரு பையனுக்காக கண்ணீர் விடுற அந்த மனசு இருக்கே அதான் கடவுள்!

நாயகன்

நாலு பேர் நல்லா இருக்கணும்னா எதுவுமே தப்பு இல்ல.

நீங்க நல்லவரா? கெட்டவரா?

மகாநதி

ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் கெட்டவனுக்கு கிடைச்சிடுதே அது எப்படி?

குருதிப்புனல்


வீரம்னா என்னா தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுதான்.

தேவர் மகன்

நல்லது இங்க இருந்து தான் செய்யணும்னு இல்ல அய்யா, வெளியில இருந்தும் செய்யலாம்!

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!