பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நிக்சன்?.. எந்த இடத்தில சொருகுவீங்க.. கோபத்தில் கமல்..!

Author: Vignesh
9 December 2023, 5:52 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7 சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பஞ்சம் இல்லாமல் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நிக்சன் அர்ச்சனாவுக்கிடையே பிக் பாஸ் வீட்டில் கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது அர்ச்சனா வினுஷா குறித்து பேச தொடங்கியதும், நிக்சன் சும்மா வினுஷா வினுஷான்னு சொன்னா சொருகீருவேன் என்று மோசமாக பேசி உள்ளார்.

இவரின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த வார இறுதியில் கமல் இது தொடர்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெளியான இரண்டாவது பிரமோவில் கமல்ஹாசன் நீக்சன் நீங்க சொருகிருவேன்னு சொன்னீங்க எந்த இடத்துல சொல்லுவீங்க என்று சொல்லுங்க நிக்சன் என்று கூறியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=s9KmElZ5Ug4
  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?