குடத்தில் தாளம் தட்டி ‘பத்தல பத்தல’ பாடலை பாடி அசத்திய பாடகர் . வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
21 June 2022, 3:58 pm
Quick Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதன்படி தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ஐந்து வருடங்களாக நிலைத்து வந்த பாகுபலி 2 வசூலை முறிடித்துள்ளது விக்ரம், இதனால் தற்போது விக்ரம் தமிழ்நாட்டின் புதிய Indutry Hit திரைப்படம் என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ‘விக்ரம்’ படத்தில் இடம் பெற்ற ‘பத்தல பத்தல’ பாடலை குடத்தில் தாளம் போட்டு பாடி பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தி அசத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

Views: - 507

24

0