“ஓஹோ அப்பலேந்தே உங்களுக்குள்ள Link இருக்கா?” அர்ச்சனாவை கட்டிபிடித்த கமல்ஹாசன் ! வைரல் வீடியோ !

15 December 2020, 12:41 pm
Archana Kamal - Updatenews360
Quick Share

2000களின் தொடக்கத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமான அர்ச்சனா, காமெடி டைம் உட்பட பல்வேறு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். சிலகாலம் காணாமல் போனவர், சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையிலும் அவ்வபோது திரைப்படங்களிலும் நடித்து வந்தார். பின் ஜீ தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளராக மாறினார்.

வழக்கமாக தனக்கு தெரிந்த, பழக்கப்பட்ட நபர்களையே வீட்டிற்குள் கொண்டு வரும் பிக்பாஸில், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அர்ச்சனா சேர்ந்தார். சேர்ந்தபின் நிஷா, ரியோ, ரமேஷ் ஆகியோரோடு சேர்ந்து கொண்டு அன்பு கேங்க், அப்பா சென்டிமென்ட் உட்பட பல விஷயங்களில் பேசுபொருளாக மாறினார்.

ஆனால் பிக்பாஸ் வருவதற்கு முன்பே ஒரு விருது நிகழ்ச்சியில் கமலஹாசனை அர்ச்சனா கட்டிப்பிடிக்கும் வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அத்துடன் “ஓஹோ அப்பலேந்தே உங்களுக்குள்ள Link இருக்கா?” என்றும் கலாய்க்கின்றனர்.

Views: - 90

0

0