கிளாஸா மாஸா..! தாராளம் காட்டும் கங்கனா ராவத்..! Hot photos..!

Author: Rajesh
4 February 2022, 1:10 pm

பாலிவுட் ரசிகர்களையை தன்வசப்படுத்திய நடிகைகளில் கங்கனா ரனவாத்தும் ஒருவர். 2006ஆம் ஆண்டு வெளியான gangster படம் மூலம் சினிமாவில் நுழைந்த கங்கனா, ஒரு மாடல் அழகியும் கூட. பாலிவுட்டில் ரக்க கட்டி பறந்த அவரை தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்த அவர் பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி பிரச்சனைகளில்  அடிக்கடி சிக்குவார்.

பெண்மை, பெண்ணினம் என பேசும் இவர், தன்னுடன் நடித்த நடிகர்களை வசை பாடி சர்ச்சையை Vஏற்படுத்துவார். தற்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் தனது கவனத்தை செலுத்தி வரும் இவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வரலாற்று திரைப்படமான தலைவி படத்தில் நடித்து பாராட்டை பெற்றார். அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்காக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கிளாஸா… மாஸா… தோன்றும் போட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!