கீர்த்தியும், பிரியாவும் அந்த இடத்துக்கு போனாங்க.. எல்லாம் போய்டுச்சு – சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலம்..!

Author: Vignesh
14 June 2024, 10:35 am
priya bhavani shankar
Quick Share

சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து பேசி வருபவர்கள் வரிசையில், சமீப காலமாக நிறைய பிரபலங்களை குறித்து பேசி வரும் டாக்டர் காந்தராஜ் நடிகைகள் சிலர் மார்க்கெட்டை இழக்க காரணம் பியூட்டி பார்லர் மற்றும் உடலை குறைக்க சென்று காணாமல் போய்விடுகிறார்கள்.

priya bhavani shankar

மேலும் படிக்க: முட்டாள் ஆணை நம்புவது பயங்கரமானது.. யார சொல்றாங்க ராஷ்மிகா? வைரல் பதிவு..!

அதிகப்படியான ஜிம் வொர்க் அவுட் செய்ததுதான் நடிகையாக நிலைத்து பாப்புலர் ஆனதும், பியூட்டி பார்லருக்கு போய் அழகு படுத்தி இருப்பார்கள். அங்கு இருக்கிறவர்கள் என்ன பண்ணுவாங்கன்னு தெரியாது. கவர்ச்சி தான் நடிகைகளுக்கு முக்கியம் எந்த கவர்ச்சியை ரசிகர்கள் பார்த்தார்களோ அத்தனையும் குறைத்துவிட்டு வந்து நிப்பாங்க, அதோடு அவர் மார்க்கெட்டே காலியாகிவிடும்.

keerthy suresh - updatenews360

மேலும் படிக்க: அந்த 2 பிளாக்பஸ்டர் படங்கள் மீனா நடிக்க வேண்டியதா?.. இப்போ பீல் பண்ணி என்ன பண்றது..!

உதாரணத்திற்கு நடிகை பிரியா பவானி சங்கர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏதோ, ஒரு இடத்துக்கு போனாங்க ஆள் காலி ஆயிட்டாங்க, எதுக்காக அவங் அங்க போனார்களோ அதையே காணோம். அதே போல் தான் கீர்த்தி சுரேஷ் ஜிம் வொர்க் பண்ணாங்க, உடல் எடையை குறைத்த உடனே மார்க்கெட்டே போயிடுச்சு. பிரியா பவானி சங்கர் கிட்ட பெருசா எதிர்பார்த்தாங்க. ஓவர் ஜிம் ஒர்க் அவுட்டால், தான் நடிகைகளுக்கு இந்த பிரச்சனை என்று காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Views: - 126

0

0