அந்த position தான் பிடிக்கும்… அதிகாலை உடலுறவு செய்தால் – கூச்சமே இல்லாமல் கூறிய ஸ்டார் நடிகை!

Author: Shree
24 September 2023, 11:13 am

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கரீனா கபூர் இந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இவர் 2000 இல் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஜப் வி மெட், கபி குஷி கபி கம், பாடிகார்ட் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல பாலிவுட் நடிகரான சாஹிப் அலிகானை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் கரீனா கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் முகம் சுளிக்க வைக்கும் கேள்விகளுக்கு பதிலளித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ஆம், உங்களுக்கு அந்த பொஷிஷன் உடலுறவு பிடிக்கும் என்ற கேள்விக்கு, எனக்கு சாதாரண பெண்கள் போன மெஷினரி பொசிஷன் தான் ரொம்ப பிடிக்கும். மேலும் உடலுறவு கொள்வதற்கு சரியான நேரம் என்று பார்த்தால் அதிகாலை நேரம் தான் என்று கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பதில் சொல்லி அதிர வைத்தார் நடிகை கரீனா கபூர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!