அது உங்களுடைய மைண்ட் செட்.. உடல் அமைப்பை கேலி செய்த நபர்: கடுப்பான இயக்குனர்..!

Author: Vignesh
18 November 2023, 3:00 pm

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கடந்த 10 ம் தேதி வெளியானது. பெருவாரியான ரசிகர்களும் இந்த படத்திற்கு தங்களுடைய ஆதரவை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜிகர்தண்டா xx படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டார். அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் நடிகை நிமிஷா இந்தபடத்தில் அருமையாக நடித்திருந்தார். அவர் அழகாக இல்லை என்றாலும், படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என தெரிவித்திருந்தார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்த நிமிஷாவை நடிக்க வைக்க காரணம் என்ன என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

jigarthanda karthik subbaraj

இதற்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ் அவங்க அழகா இல்லை என்று நீங்கள் எப்படி சொல்லுவீங்க அது உங்களுடைய மைண்ட் செட் நீங்கள் யாரையும் அழகா இல்லை என்று சொல்ல முடியாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!