“ஏங்க எங்களுக்கு முன்னாடி பிறந்தீங்க..?” கஸ்தூரி Latest Photos ! ஏக்கத்தில் ரசிகர்கள் !

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2022, 10:13 am
Kasturi - Updatenews360
Quick Share

30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார். உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலற விடும் கஸ்தூரி, இந்த முறை, பிங்க் நிற கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.

அவரது புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் “ஏங்க எங்களுக்கு முன்னாடி பிறந்தீங்க..?” போன்ற கருத்துக்களைக் கொண்டு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Views: - 896

12

4