“சிரமபடவே வேணாம், மொத்தமும் Clear Cut – ஆ தெரியுது” – மோசமான போஸ் கொடுத்த “கோமாளி” பஜ்ஜி கடை நடிகை !

13 April 2021, 1:54 pm
Quick Share

இந்தி சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் கவிதா ராதேஷ்யம் ( பஜ்ஜி கடை Aunty பெயர்) . “பான்ஞ் செண்ட்லி மெயின் பான்ஞ் குரோர்” என்ற படத்தில் அறிமுமான கவிதா. அதன் பிறகு இந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் டேன்ஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழில் இவர் நடித்த கோமாளி அதிரி புதிரி ஹிட். ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடித்த இந்த படத்தில் கவிதா இன்னொரு ஹீரோயினாக நடித்தார் என்றும் சொல்லலாம். பசங்க இந்த Aunty – ய பார்ப்பதற்கே வந்தார்கள். இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கினார்.கோமாளி படத்தில் இடம் பெற்ற பஜ்ஜி கடை காமெடி ரசிகர்களின் நல்ல வரவேற்ப்பை பெற்றது. காமெடி என்றாலும் அது தான் படக்கதையில் ஒரு திருப்புமுனை என்று கூடசொல்லலாம்.

இவருடைய உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் போதுமான அளவிற்கு வைத்துள்ளார் இந்த கவிதா. இவர், பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், கவிதா ‘பாபி’ என்ற ஒரு அடல்ட் சீரிசில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில் தன்னுடைய காதலன் மற்றும் தன்னுடைய தோழி இருவருடனும் ஒன்றாக உறவில் இருப்பது போன்ற காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் கவிதா ராதேஷ்யம்.

இந்நிலையில், தற்போது டாப் ஆங்கிளில் முன்னழகு தெரியும்படி புகைப்படத்தை தனது சமுக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இந்த மோசமான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அநாகரீகமாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 124

1

3