கருப்பு வெள்ளையில் புறா.. கிளாமர் ததும்ப படங்களை இறக்கிய கீர்த்தி பாண்டியன்

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2021, 8:54 pm
Keerthi Pandian New- Updatenews360
Quick Share

மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஹெலன். அனா பென் சிறப்பாக நடித்த இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் அனா பென் கதாபாத்திரத்தில் ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்தார். சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது.

இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது.

இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை. பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராமில் வெளியிடுகிறார். எல்லா புகைப்படங்களிலும்
அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன. தற்போது முன்னழகு தெரிய கவர்ச்சி ததும்ப புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கருப்பு வெள்ளை புறா என வர்ணித்து வருகின்றனர்

Views: - 281

5

0