“தோல் நிறத்தில் உள்ளாடை” – ரசிகர்களை குஷி படுத்திய கீர்த்தி சுரேஷ் !

4 February 2021, 11:00 am
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தீபாவளி ரீலீஸ் Plan செய்கிறார்கள்.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, சூரி, சதிஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படம் மூலம் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இசையமைப்பாளர் டி. இமான் இணைந்துள்ளார்.

தற்போது இவர், தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்து கொண்டு பகீர்ன்னு ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், குதுகலம் ஆக உள்ளனர்.

Views: - 63

0

0

1 thought on ““தோல் நிறத்தில் உள்ளாடை” – ரசிகர்களை குஷி படுத்திய கீர்த்தி சுரேஷ் !

Comments are closed.