கீர்த்தி சுரேஷை படுக்கையில் தள்ளிய நடிகர் ! வைரலாகும் வீடியோ!

17 November 2020, 1:30 pm
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார். இவர் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வருகிறார்.

அந்தவகையில் கீர்த்தி சுரேஷ் பிரபல தெலுங்கு நடிகர் நிதின் அவர்களுடன் நெருக்கமாக நடித்திருக்கும் பாடல் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் இப்படி நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளதாக பெரும் சர்ச்சை தற்போது கிளம்பியுள்ளது.

1 thought on “கீர்த்தி சுரேஷை படுக்கையில் தள்ளிய நடிகர் ! வைரலாகும் வீடியோ!

Comments are closed.