“பிகினியா…? அது ரொம்ப செக்ஸியா இருக்கும், நான் போடமாட்டேன்” ! பாலிவுட் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்…!

6 August 2020, 5:18 pm
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது ‘தலைவர் 168’ என்னும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாலிவுட் படம் ஒன்றில் கமிட்டான கீர்த்தி சுரேஷிடம் பிகினி உடையில் சில காட்சிகளில் நடிக்க கேட்டுள்ளார்கள். ஆனால், “இந்த Dress – ஆ, இது ரொம்ப செக்ஸியா இருக்கு நான் போடமாட்டேன்” என அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் நிம்மதியாக யூடியூப் ஹாட் வீடியோக்களை பார்த்து வருகிறார்கள்.

Views: - 30

0

0