“கீர்த்தி சுரேஷ்னு ஒரு சப்ஜெக்ட் இருந்தா, அதுல நான்தான்யா TOPPER” – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் !

12 January 2021, 8:45 pm
Quick Share

கடந்த வருடம் கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடிகையர் திலகம் படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். சில நாட்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை BJPயில் முக்கிய பங்கு வகிக்கிறார், அதனால் கீர்த்தி சுரேஷை பாஜக தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடக்கிறது என்ற தகவல் வெளியானது.

ஆனால் அது வதந்தி என்று காலபோக்கில் தெரிந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவர் இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்.

இப்போது ரஜினியோடு அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பாலிவுட் படத்திற்காக தனது கொழுக் மொழுக் லுக்கில் இருந்து ஒல்லியாக மாறி இருந்தார்,

ஆனால் தற்போது அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாரா என்று தெரியவில்லை. மீண்டும் தனது பழைய கொழுக் மொழுக் லுக்குக்கு வந்துவிட்டார். இதனால் ரசிகர்கள் குஷியாக உள்ளனர். இதை பார்த்த ரசிகர் ஒருவர், “கீர்த்தி சுரேஷ்னு ஒரு சப்ஜெக்ட் இருந்தா, அதுல நான்தான்யா TOPPER” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 18

0

0