“வெட்டி வச்ச அல்வா துண்டு” – முன்னழகை இறக்கம் வைத்து கவர்ச்சி காட்டும் தோனி பட நடிகை

6 February 2021, 2:53 pm
Quick Share

எம் எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மக்களுக்கு பரிச்சயம் ஆனார் கியரா அத்வானி. எம் எஸ் தோனி படம் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் படமாக அமைந்தது. இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தில் தோனியின் மனைவியான சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்தார் கியரா அத்வானி. அதனால் இந்தியா முழுவதும் பேமஸ் ஆனவர், அடுத்தது நெட்ஃப்ளிஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரி படத்தில் நடித்தார். கரண் ஜோகர் இயக்கத்தில் இப்படத்தில் அவர் நடித்த சில காட்சிகளில் நடித்ததற்காக சில பல சர்ச்சை பேச்சுக்களுக்கு உள்ளானார்.

தொடர்ந்து பல படங்கள் நடித்து வரும் எனது கியரா அத்வானி அவ்வப்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதில் பிஸியாக இருக்கும் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு சூட்டை கிளப்பி வருகிறார். முன்னழகை தாராளமாக காட்டும் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், வெட்டி வச்ச அல்வா துண்டு இவரது உதடு என உத்து உத்து பார்த்து ஜொள்ளு ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Views: - 2

0

0