“பச்சக் பச்சக்” என லிப்-லாக்.. பிறந்தநாள் பார்ட்டியில் கியாரா அத்வானிக்கு முத்தம் கொடுத்த நடிகர்..!

Author: Vignesh
16 January 2024, 5:47 pm

சினிமாவில் டாப் கியரில் போய் கொண்டிருக்கும் Hot நடிகை கியாரா அத்வானி, புடவை அணிந்து, மல்லிபூ வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்தும், Download செய்தும் வந்தனர்.

kiara-advani-updatenews360

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது. கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சில வருடங்களுக்கு முன் ஹாட்ஸ்டாரில் வெளியான காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் failure ஆனதில் இருந்து அம்மணி பார்த்து பார்த்து நடிக்கிறாராம். இதனிடையே, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது, தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

முன்னதாக கியாரா அத்வானி ஷேர்ஷா என்ற படத்தில் நடிக்கும் போது நடிகர் சித்தார்த் மல்கோத்ரா இடையே காதல் ஏற்பட்டது. அதன் பின்னர், இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சுர்யகார் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், தற்போது நடிகர் சித்தார்த் மல்கோத்ராவின் பிறந்தநாள் பார்டியின் போது, அவரது மனைவிக்கு கியாரா அத்வானிக்கு முத்தம் கொடுத்த அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது, இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார் குறிப்பிடத்தக்கது.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…