மசாஜ் பார்லர்ல குப்புற படுத்துக் கிடக்கும் கிரணின் Hot Photos !

Author: Rajesh
16 April 2022, 12:23 pm

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சொந்த ஊரில் செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

தற்போது நடிகை கிரண் அவர் சமூக வலைதளப் பக்கத்தில், மசாஜ் பார்லரில் குப்புறப் படுத்தபடி செம்ம ஹாட் Video ஒன்றை வெளியிட்டு கிறுகிறுக்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” அங்க கேமரா இருக்குனு இவங்களுக்கு யாராவது சொல்லுங்கப்பா.” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?