“கவர்ச்சி களஞ்சியமே ! ரெண்டு கண்ணு பத்தாது போல” – கிரணின் கவர்ச்சி வீடியோ !

27 November 2020, 8:57 pm
Quick Share

90ஸ் காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர்.

ஹிந்தி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். கடைசியாக விஷாலின் ஆம்பள் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 38 வயதாகும் நடிகை கிரண் உடல் சற்று குறைத்து இளமையான தோற்றத்தில் போல் அவரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி Video பார்த்த ரசிகர்கள் அவரை ஜொல்லுவிட்டு வருகிறார்கள்.
ஆனாலும் சில ரசிகர்கள் “கவர்ச்சி களஞ்சியமே ! ரெண்டு கண்ணு பத்தாது போல” என்று அநாகரீகமாக கூறுகிறார்கள்.

Views: - 30

0

0