குனிஞ்சு விளக்கு ஏத்தும் போது, அது தெரியும்படி வீடியோவை வெளியிட்ட கிரண் ! மிரண்டு போன ரசிகர்கள் !

15 November 2020, 9:03 pm
Quick Share

கோலிவுட்டில் 2K காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தமிழில் சரண்இயக்கத்தில் விக்ரமுடன் ஜெமினி, சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசனுடன் அன்பே சிவம்.

பிரசாந்துடன் வின்னர், அஜித்துடன் வில்லன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

தற்போது, தீபாவளியை முன்னிட்டு தீப ஒளியை ஏற்ற குனியும்போது தன்னுடைய முன்னழகு தெரியும்படி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளார்கள்.

Views: - 42

0

0