ஆண்களை பார்க்கும் போது கண்ணு அங்க தான் போகும்.. ஓப்பனாக பேசிய நடிகை கிரண்..!

Author: Vignesh
16 January 2024, 11:45 am

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்.

kiran rathod - updatenews360

அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.

இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார். அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில், தொலுங்கு பிக் பாஸில் கலந்து கொண்ட கிரண் 7 நாட்கள் கூட தாக்குபிடிக்காமல் எவிட்க் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின் மீண்டும் தன் ஆட்டத்தை இணையதளத்தில் தொடர்ந்தார். 43 வயதை தாண்டி இருக்கும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில், ஆண்கள் பெண்களை பார்க்கும் போது முதலில் முன்னாடி தான் பார்ப்பார்கள். நான் ஆண்களை பார்க்கும்போது புஜத்தை தான் பார்ப்பேன் என்று கிரண் தெரிவித்துள்ளார். புஜ வலிமையை பார்த்து தான் பிடித்த ஆண்களை செலக்ட் பண்ணுவீர்களா என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!