“ஓபனா இருந்தா எந்த தப்பும் இல்ல” – முன்னழகை காட்டி முத்தத்தை கொடுத்து கதறவிட்ட கிரண் !

26 December 2020, 11:43 am
Kiran - Updatenews360
Quick Share

தீவானா தீவானா என்று ஆடிக்கொண்டு தமிழில் அறிமுகமானவர் நாட்டுக்கட்டை ( நான் சொல்லல, விக்ரம் சொல்றாரு) கிரண் ராத்தோட். தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் அன்பே சிவம் படத்தில் சாந்தமாக வந்து அமைதியாக நடித்து விட்டார். ஆனால், மற்ற படங்களில் காருக்கு எதுக்கு அச்சாணி என்ற மாதிரி, உடை கட்டுப்பாடுலாம் எதுக்கு என கவர்ச்சி கொடி ஏற்றினார். நியூ, வின்னர், வில்லன் என படங்கள் ஆனாலும் சரி , திருமலை, திமிரு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினாலும் சரி, கவர்ச்சிக்கு என்ன தட்டுப்பாடு என தாராளம் காட்டி தரிசனம் தந்தார்.

அதிலும், நியூ படத்தில் சிவகாமி மாமிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சிறிது காலத்திற்கு பின் ஆம்பள, சகுனி போன்ற படங்களில் கொஞ்சம் அடக்கி வாசித்த கிரண், சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு சட்டையை கழட்டிக்கொண்டிருக்கிறார். இப்போது அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து வீடியோவில், சட்டை மட்டும் போட்டுள்ளார். ஆனால், பட்டனை போட மனசு வரல போல. நம்ம பசங்கக்கிட்ட ஓப்பனா இருந்தா என்ன தப்பு என மொத்தத்தையும் திறந்து விட்டார். இதை பார்த்த இளசுகள், கிரணுக்கு இவ்வளவு ஆழமான மனசா என போனுக்குள் எட்டிப்பார்த்து கொண்டிருக்கிறார்கள். பத்தாதென முத்தமும் கொடுத்து, மொத்தத்தையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்.

Views: - 11

0

0