செல்பி வீடியோ எடுக்கிறேன் என்கிற பெயரில் சகலத்தையும் காட்டிய கிரண்…!

13 August 2020, 10:47 am
Kiran - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார் கிரண் ரத்தோட். இவர் ரசிகர்களை மிகவும் கவர்ந்த கவர்ச்சி நடிகைகளில் சில்க் ஸ்மிதாக்கு பிறகு இவர்தான் .

கிரண் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். இவரது புதிய வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்து வருகிறது.

கிரண் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், தன்னுடைய கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். அந்த வீடியோவில், முன்னழகு அப்பட்டமாக தெரிகிறது.

https://www.instagram.com/reel/CDzsxbCJxe1/?igshid=1sxk9pko8j1fm