“பால்கோவா மொத்தமா கிடைக்கும்.” கோமாளி பட நடிகையின் அட்ராசிட்டி.. hot photos..!

Author: Rajesh
24 January 2022, 5:01 pm

குறும்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கவிதா ராதேஷ்யம். கிளாமரில் ராணி இவர். இந்தியில் ‘சைய்தான்’, ‘ஷராப்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும், கன்னடம், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து அசத்தியிருப்பார்.

இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகவும் வைத்துள்ளார்.


தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் பஜ்ஜி கடை நடத்தும் ஆண்டியாக தோன்றியிருந்தார்.


இவரை பஜ்ஜிகடை ஆண்ட்டி என்று கூறினால் தான் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் தெரியும். ஆனால், இவர் ‘கவிதா பாபி’ என்ற வெப் சீரிஸில் இதுவரை செய்யாத அட்டூழியங்களை செய்துள்ளாராம்.

இந்நிலையில், தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

  • Vijay Open Talk About his Wife sangeetha எனக்கு இன்னொருத்தி செட் ஆகவே மாட்டா… விஜய் ஓபன் டாக்!