50 வயதை எட்டப்போகும் குஷ்பூவின் எழில் புகைப்படங்கள்!!!

25 March 2020, 9:51 pm
Kushboo-Updatenews360 (5)
Quick Share

குஷ்புவுக்கு இன்றும் இளமை ஊஞ்சலாடுகிறது என்றுதான் கூறவேண்டும். அப்போது இருந்த இளமையும் துடிப்பும் இன்னும் அதிகமாகவே இப்போதும் காணப்படுகிறது. நடிகை அரசியல்வாதி தயாரிப்பாளர் என்ற பல பண்புகளை உள்ளடக்கியவர் குஷ்பு. ட்விட்டர் பக்கத்தில் ஒரு ரசிகை குஷ்புவிடம் அவரது வயதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த குஷ்பு வரும் செப்டம்பரில் 50 வயதினை எட்ட போகிறாராம். இதை அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு மற்றொரு ரசிகை நீங்கள் 50 வயதை எட்ட போகிறீர்களா? எங்களால் நம்பவே முடியவில்லை. உங்களது அழகின் ரகசியத்தை தெரிவியுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த குஷ்பு நேர்மறையான எண்ணங்களுடனும் மகிழ்ச்சியுடனும் இருந்தால் வயதாவதே தெரியாது என்று தெரிவித்திருக்கிறார். மனது இளமையாக இருக்கும் பொழுது வயது ஒரு கணக்கே இல்லை என்பதை குஷ்பூ நிரூபித்திருக்கிறார்.

Kushboo-Updatenews3601 (3)
Kushboo-Updatenews3601 (2)
Kushboo-Updatenews3601 (1)
Kushboo-Updatenews360 (6)
Kushboo-Updatenews360 (5)
Kushboo-Updatenews360 (5)
Kushboo-Updatenews360 (4)