கவின் இல்லாமல் தனிமையில் Valentine’s Day கொண்டாடிய லாஸ்லியா ! லாஸ்லியாவின் Latest Hot கவர்ச்சி புகைப்படங்கள் !

14 February 2020, 8:16 pm
Loss Cvoer - updatenews360
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் கவின் மற்றும் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு இலங்கையில், ஒரு செய்தி சேனலில் நியூஸ் வாசிப்பவராக பணியாற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்து கொண்ட போது அவருக்கு லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது, இருந்தும் வருகிறது.

பிரபல நாளிதழில், சின்னத்திரையில் மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் லாஸ்லியா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அதே நாளிதழில் கவின் Desirable Men – இல் முதல் இடம் பிடித்தார். பின், இதற்கு முன்பாக சின்னத்திரையில் மிகவும் பிரபலமடைந்தவர் என்ற பிரிவில் தனியார் தொலைக்காட்சி லாஸ்லியாவிற்கு விருது வழங்கியது குறிப்படத்தக்கது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான லோஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ஃபிரெண்ட்ஷிப் படம் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். இதையடுத்து அவர் ஆரி நடிக்கும் சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தில் லோஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே என்று இரண்டு ஹீரோயின்கள். தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு இவர் வெளியிட்ட புகைப்படங்களில் தனியாகவே காணப்பட்டார் ! அப்போ கவினு ?

Losliya Mariyanesan-Updatenews360 (4)
Losliya Mariyanesan-Updatenews360 (3)
Losliya Mariyanesan-Updatenews360 (2)
Losliya Mariyanesan-Updatenews360 (1)