“மச்சம் உள்ள மச்சினிச்சி..” லதா ராவ் Latest Photos !

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2022, 6:13 pm

லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலமாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு இருப்பிடத்தை காட்டி உருக வைக்கிறார்.

இவரின் Hot Photos சிலதை இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் “மச்சம் உள்ள மச்சினிச்சி..” என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • actor kpy bala built house for two poor families with the salary amount கர்ண பிரபுவாக மாறிய KPY பாலா? ரீல் ஹீரோ To ரியல் ஹீரோவாக மாறிய சம்பவம்!