“Teenage பொண்ணு மாதிரி இருக்கீங்க” – லாஸ்லியாவின் கவர்ச்சி போட்டோ ஷூட்டை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் !

26 January 2021, 12:12 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.
இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டு ஹர்பஜன் சிங் உடன் Friendship எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “Teenage பொண்ணு மாதிரி இருக்கீங்க” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்

Views: - 1

0

0