ஆசையை காட்டி மோசம் செய்த லைகா நிறுவனம்.. விஜய் மகனுக்கு கல்தா!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2025, 1:16 pm

லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்தது.

இதையும் படியுங்க: 2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!

சமீப காலமாக லைகா நிறுவனம் எடுக்கும் படங்கள் தோல்வியை தழுவி வருகிறது. பெரும் பொருட்செலவில் எடுக்கும் படங்கள் லைகா நிறுவனத்துக்கு பெரும் அடியை கொடுத்தது. தர்பார், காப்பான், சந்திரமுகி 2, இந்தியன் 2, வேட்டையன், டாமுயற்சி என அனைத்து படங்களும் தோல்வியை தழுவியதால் லைகா நிறுவனம் கடும் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்கும் படத்தை தயாரிக்க முன் வந்த லைகா தற்போது அப்படியே பின்வாங்கியுள்ளது.

Lyca

ஹீரோவாக நடிக்க சந்தீப் கிஷன் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. 3 நாட்கள் மட்டுமே நடந்த படப்பிடிப்பு அதன் பிறகு நடக்கவில்லை.

Jason Sanjay New Movie Dropped

இதனால் படம் டிராப் ஆனதாக கூறப்படும் நிலையில், அடுத்த படப்பிடிப்பு நடக்குமா நடக்காதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகிவ்லை.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!