வர்மக்கலை குரு; பிரகாசன் குருக்கள்; வீடியோ போட்டு நன்றி சொன்ன லைகா,..

Author: Sudha
17 July 2024, 5:31 pm

இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசனின் சேனாபதி கேரக்டர் அதிகம் பேசப்படுவதற்கு காரணம் அவர் செய்யும் வர்மக்கலை. இந்த வர்மக்கலையை கேரளாவில் பயிற்சி அளித்து வருபவர் பிரகாசம் குருக்கள்.

வர்மக்கலை பற்றிய சிறு அறிமுகத்தோடு ஒரு வீடியோவை பகிர்ந்து வர்மக்கலையை வளர்த்து வரும் பிரகாசன் குருக்கள் அவர்களுக்கு சொல்லி இருக்கிறது லைகா.

லைகா வெளியிட்ட வீடியோவில் பிரகாசன் குருக்கள் உலகிலேயே முதன்முதலாக வர்மக்கலையை பற்றி எடுத்துச் சொன்ன படம் இந்தியன். அதை இயக்கிய இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு நன்றி என தெரிவித்திருக்கிறார்

  • chinmayi come back to tamil cinema after 6 years ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…