சிலிர்க்க வைக்கும் யுவனின் BGM-ஓடு வெளியான மாநாடு படத்தின் Motion Poster !

14 January 2021, 4:31 pm
Quick Share

Talk Of The Town என்னன்னா சிம்பு உடம்பை குறைத்து, ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு போவதுதான். 30 நாட்களில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு, அதை இன்று ரீலீஸ் கூட செய்துவிட்ட்டார்.

Chart போட்டு பெண்டிங்கில் இருக்கும் எல்லாம் படங்களையும் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த இவர், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பாக நடிக்க ஒற்றுகொண்ட பத்து தல படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் சிம்பு.

இன்று ஈஸ்வரன் படம் மட்டுமின்றி வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் Motion Poster-ஐ ரீலீஸ் ஆன நிலையில், இப்போ செம்ம குஷியாக உள்ளார்கள் சிம்புவின் ரசிகர்கள். யுவன் இசை சிலிர்க்க வைக்கிறது.

Views: - 13

0

0