“இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்”- Vj மகேஸ்வரியின் Latest புகைப்படங்கள் !
24 September 2020, 9:27 amபல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
தற்போது, ரோஜாபூவுக்கு உயிர் வந்தது போல Shape Hot – ஆக தெரியும்படி ஃபோட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” இதனை பார்த்த ரசிகர்கள், இவரை யாராவது கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ் என்று நேர்கொண்ட பார்வை ஜட்ஜ் போல கதறிக்கொண்டிருகிறார்கள்.