வயசானாலும் தாறுமாறாக Shape காட்டும் VJ மகேஸ்வரி – Latest Glamour Click !

7 September 2020, 5:34 pm
Quick Share

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, Shape Hot – ஆக தெரியும்படி ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” வயசானாலும் தாறுமாறா இருக்கா” என்று ஓபனாக சொல்கிறார்கள்.

View this post on Instagram

Make positive thoughts and enjoy the day.good morning camera ?:@stevenaj14 stylist : @maheswarichanakyan

A post shared by vj Maheswarichanakyan (@maheswarichanakyan) on

Views: - 1

0

0