நடிப்பு செட் ஆகல.. Makeup Artist ஆக கலக்கும் சின்னத்திரை பிரபலங்கள்..!

Author: Vignesh
10 May 2024, 2:48 pm

சின்னத்திரையில் பிரபலமாகி பின்னர் வாய்ப்பு இல்லாததால் Makeup மீது இருந்த ஆர்வம் காரணமாக மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக மாறிய பல பிரபலங்கள் உள்ளனர். அனிதா சம்பத் செய்தி தொகுப்பாளியாக இருந்து பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போது மேக்கப் துறையில் பயிற்சி பெற்று அதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவரைப் போலவே சின்னதுலையில் மிகவும் பிரபலமாக இருந்த ஜனனி அசோக்குமார் நடிப்பை நிறுத்திவிட்டு தற்போது Makeup Artist துறையில் சிறந்து விளங்கி வருகிறார். பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வரும் ஆர்த்தி சுபாஷ் தனது youtube சேனலில் மேக்கப் பயிற்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

மேலும் படிக்க: அந்த விஷயத்தில் LOCK செய்த விக்கி.. நயன்தாராவே நினைச்சாலும் டைவர்ஸ் பண்ண முடியாது..!

இதேபோல், நடிகை நட்சத்திரா இவர் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், Makeup ஐ ரசித்து அதை செய்து வருகிறார். இதேபோல, நடிகை சந்தோஷி மேக்கப் தொழிலில் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக நடிப்பதை நிறுத்திவிட்டு தனது முழு நேரமும் Makeup Artist ஆக மாறிவிட்டார். தனது youtube சேனலில் மேக்கப் தொடர்பான டிப்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

VJ Archana - updatenews360

மேலும் படிக்க: கோடி ரூபாய் கொடுத்தாலும் NO.. இந்த விஷயத்தில் கறார் காட்டும் சாய் பல்லவி..!

மைனா நந்தினி மேகத்தில் ஆர்வம் கொண்டவர் தனது youtube சேனலில் மேக்கப் தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் vj அர்ச்சனா ஓராண்டு மேக்கப் பயிற்சி முடித்து விட்ட தற்போது தனியாக மேக்கப் வகுப்புகளை நடத்தி வருகிறார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?